
@Sakthivel Kaliraj
தமிழ் கவிதைகள் Tamil Kavithaigal கற்பனை அவளால் பெருக்கியவை.... கவிதை அதனுள் பொறுக்கியவை.... கற்பனை பெருக்கிய கவிதை அருளிய வாணி கலைவாணி... வாழ்வில் துணை வா நீ.... பாலமுத பைந்தமிழ் பழக - தேனமுத செந்தமிழ் பாட.... தெள்ளமுத தீந்தமிழ் ஆட - மூத்த தமிழ் முதல்வாணி.... முத்தமிழ் தர வா நீ.... வெண் தேவியே சரஸ்வதியே என் துதியே.... என் தேவியே மாதேவி நீயே மனத்துணையே.... தமிழ் மணக்கும் கவிதைக்கும், கவி விதைக்கும், அதை விதைக்கும் கற்பனைக்கும், வாணியே, கலைவாணியே நீயே நற்கதியே.... பூ மணக்கும், பால் மணக்கும், புவி தனக்கும், கவி எனக்கும், வேணியே, கமலவேணியே, நீயே வழித்துணையே.... என்னில் தோன்றி, மறைந்த.... எண்ணங்களும்.... கற்பனைகளும் பலப்பல.... இங்கே மின்னுவது ஒரு சில.... I Love to Think and Try to Ink.... சக்திவேல் காளிராஜ் Coimbatore sakthivelk1977@gmail.com sakthivelkaliraj.blogspot.com +91 9942247744
0 standing programs, 0 ambassador-level feeds and 0 disclosed paid relationships in this sample. Repeated posting describes dedication; it does not prove a fee.
Followers, medians and views as captured in the research release. A multiple compares the post to the creator’s own recent median. Relationship labels describe the public evidence, never the amount paid. Definitions in the methodology.